Friday, January 4, 2008

கல்லூரி

------------------------------------------------
இயக்கம் : பாலாஜி சக்திவேல்
தயாரிப்பு: ஷங்கர்
நடிப்பு : புதுமுகங்கள்
இசை : ஜோஸ்வா sriதர்
------------------------------------------------
பல கனவுகள் தரும் கல்லூரியில் கருகிய சில மலர்களின் கதை இந்த கல்லூரி. நாம் பெரும்பாலும் பார்த்துப் பழகாத கல்லூரியை கண்முன் நிறுத்துகிறார் இயக்குனர். இயல்பான கதாபாத்திரங்கள்.. நாயகன் நாயகியைத் தாண்டி விரிகின்றனர். குறிப்பாக கயல்விழி கதாபாத்திரம். முன்பாதியில் வரும் அரட்டை அரங்கம் தேவையில்லாத திணிப்பு. இசை நன்று, சில இடங்களில் காதல் சாயல். முத்துக்குமார் பளிச்சிடுகிறார். எல்லாம் சரி.. Climax தான்.. கொஞ்சம் ஒட்டாமல் நிற்கிறது.. திடுதிப்னு ஒரு Climax..அது ஏற்படுத்த வேண்டிய தாக்கம் ஏற்படாமல் ஏமாற்றமே மிஞ்சி நிற்கிறது.

3 comments:

«AM» said...

I too share the feelings in the review. Hema(Kaiyalvizhi) was just brilliant. Of course the climax was unexpected. There are some reports Balaji's gonna change it. let's see.

Sandy said...

Actually I feel quite the opposite da.. In such a natural film, we grow along with the characters in the movie.. and just as we anticipate the declaration of their love, the unthinkable happens and our hope and their bond is shattered.. its like a tight slap across the face.. It sharply rose my anger against ppl who organize riots/bandh for watever reason.. I guess thats pretty much the message the director wanted everyone to get.. I'd rate the movie 4.7/5 for the exceptional music, lyrics and the screenplay..

Bee'morgan said...

@ Sandeep:
ம்ம்.. உன் வாதமும் ஏற்றுக்கொள்ளும் படிதான் இருக்கிறது.. இன்னொரு முறை இப்படத்தை பார்க்க நேர்ந்தால் என் கருத்தும் கூட மாறக்கூடும் :P
முதல் முறை பார்த்த போது எனக்கு தோன்றியதைத்தான் இங்கு பதிந்திருக்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)